Map Graph

கோகிமா சட்டக் கல்லூரி

கோகிமா சட்டக் கல்லூரி என்பது இந்தியாவின் நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள சட்டக் கல்வியை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி இந்திய வழக்குரைஞர் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

Read article